சவண
படிமுறை
இல 1 -'சவண' XPI file தரைவிரக்கம் செய்துகொள்ள. பின்வரும் தரைவிரக்க சுட்டியை பாவிக்கவும்.
படிமுறை இல 2 -நீங்கள் தரைவிரக்கம் செய்த
XPI file உங்களின்
Firefox Browser இன் மேல் இடவும்.
படிமுறை இல 3- இப்போது உங்கள் Browser இல் தோன்றும் Install click இல் பண்ணவும்.
படிமுறை
இல 4- Browser யை Restart பண்ணவும்.
படிமுறை
இல 5 -இப்போது உங்களின் Browser இல் தோன்றிய Menu Bar இல்
உள்ள Tool ஊடாக "Speak Sinhala"
Option தோன்றும்.
படிமுறை இல 6 -இதில் உள்ள Festival Package தரைவிரக்கம் செய்து கொள்ள
click பண்ணவும்.
படிமுறை
இல 7 -இப்போது
"Festival.exe" file தோன்றும்.
அதை தரைவிரக்கம் செய்து கொள்ளவும்.
படிமுறை
இல 8 -தரைவிரக்கம் செய்து கொண்ட "Festival.exe" file யை run பண்ணவும்.
படிமுறை
இல 9 -நீங்கள் run பண்ணி "festival.exe" file உங்களின் c:\drive
உள் festival என்ற
பெயரில் folder
ஒன்றை உருவாக்கி இருக்கும்.
படிமுறை
இல 10- இப்பொழுது
உங்கள் 'சவண' வை பாவித்துக்கொள்ள
முடியும்.
'சவண'
பாவிக்கும் போது பின்பற்ற வேண்டியவை
இல.
01 --நீங்கள் விரும்பிய ஏதாவது ஒரு சிங்கள
unicode பாவிக்க கூடிய ஏதாவது ஒரு
இணைய இயக்கிக்கு செல்லவும்.
இல.
02 --அதில் உள்ள உங்களுக்கு வாசிக்க
வேண்டிய சொற்களை mouse ஊடாக தெரிவு செய்யவும்.
பின்பு விசைபலகை ஊடாக "c"
எழுத்தை அழுத்தவும்.
இல.
03-- அப்போது 'சவண' ஒலியை கேட்க
முடியும்.
இல.
04 --அதை நிறுத்துவதற்கு வேண்டுமானால் செய்ய வேண்டியது
"shift + c" சேர்த்து அழுத்தவும்.
No comments:
Post a Comment